Sunday, January 25, 2009

நாம் முறமா சல்லடையா ???

முறமும் சல்லடையும் ஒரே வேலை தான் செய்கின்றன
இரண்டும் நல்லவையையும் கெட்டவயையும் பிரிக்க உதவுகின்றன
ஆனால்
முறம் நல்லவையை வைத்துக்கொண்டு
தீயவைகளை விட்டுவிடுகிறது
சல்லடையோ தீயவைகளை வைத்துக்கொண்டு
நல்லவைகளை விட்டுவிடுகிறது
நாம் யார் ???

Source - Leoni pattimandram

2 comments:

தமிழ் said...

உங்களின் பல பதிவுகளை இப்பொழுது தான் படித்தேன் .
அருமையான தகவல்கள் மற்றும் எண்ண அலைகள்

வாழ்த்துகள்

Vinod said...

romba thanks en pathivugalai padithatharku ... ennudaiya blog thalaipu ezhuthupilaigal irunthathal athai matrivittaen athanal URL aiyum matra vendiya soolnilai :))) ...