முதல் அனுபவம் !!!
இது தான் இணைய தளத்தில் என்னுடைய முதல் எழுத்துக்கள் !!!
எழுதுவது என்று முடிவு செய்து இங்கு வந்தேன் ஆனால எதை எழுதுவது என்று தெரியவில்லை ???
அடுத்தவர்கள் எழுதினால் அதை வாய் கிழிய விமர்ச்சிக்கற வேலையும் , நாலு பேரோடு சேர்ந்து நய்யாண்டி செய்ற வேலையுமே இதுக்கு பரவால போல :)))
பிள்ளையார் சுழி போடுவதர்காக எதையாவது எழுத வேண்டுமே என்று இதை எழுதுவது போல தோன்றுகிறது எனக்கு !!!
இந்த வளைய தளத்தில் எனக்கு சிறு வயதில் இருந்து மிகவும் பிடித்த நட்பு,கிரிகெட், சினிமா மற்றும் புடிக்காத சில விஷயங்கள் பத்தியும் எழுத இருக்கிறேன் !!!
மொத்ததுல என்ன தோணுதோ அத எழுதி வைக்கலாம்னு இருக்கேன் !!!