Tuesday, May 19, 2009

அவன் தான் டாப்பு !!!

அண்ணன்
அண்ணி
நாத்தனார்
மாமியார்
மாமனார்
ஓரகத்தி
சக்களத்தி
தம்பிக்காரன்
தங்கச்சி
சித்தப்பன்
பெரியப்பன்
பாட்டன்
முப்பாட்டன்
பேத்தி
கொள்ளு பேத்தி
பேரன்
கொள்ளு பேரன்
பொண்டாட்டி
வப்பாட்டி
நல்ல புருஷன்
கள்ள புருஷன்
மச்சினிச்சி
மாமனாரு
கொளுந்தனாறு
கொழுந்தியா
மூத்தாறு
பாட்டி
பூட்டி
அக்கா பொண்ணு
அத்தை பொண்ணு
காதலன்
காதலி
டாவு
டைம் பாஸ்
தாய் மாமன்
பங்காளி
தம்பி புள்ளை
தத்து புள்ளை
சகளை
சம்பந்தி
முறை மாமன்
முறை பொண்ணு
தலைச்சன் புள்ளை
இளைய புள்ளை
மூத்த தாரம்
இளைய தாரம்
தொடுப்பு
ஒன்னு விட்டது
ரெண்டு விட்டது
இரத்த சொந்தம்
மத்த சொந்தம்
ஜாதி காரன்
பொண்ணு எடுத்தவன்
பொண்ணு தந்தவன்
பாய் பிரென்ட்
கேர்ள் பிரென்ட்

இதெல்லாம் டூப்பு நண்பன் தான் டாப்பு !!!

Source - Kanthasamy song ... super ah irrukuilla ...

Changed the title based on Shnakar's comments !!! dei Shankar, amma appava antha list la poda manasu vara matinguthu da :(((

2 comments:

Shankar Srinivasan said...

appa and amma include pannaliyey da intha list la!

heading ah podala na innum interesting ah irunthirukkum.

Vinod said...

correct da heading podalina interesting ah irunthirukkum ... naanum atha thaan nenatchaen but avasarama atha post pannunathunala seriyana heading yosika mudila ...

naan antha patula irukaratha appdiyae eluthitaen da ... lsat la girl frnd boy frnd mattum extra va sethunaen ...

appa amma va include panniruvom ...