செவாலியே கருணாநிதி !!!
கீழே இருக்கும் படத்தை பார்த்தால் கல்லில் கூட கண்ணீர் வரும் ... எனக்கும் பாவம் என்று தோன்றியது அது நடிப்பு என்று என்று என் மூளை எனக்கு உணர்த்தும் வரை ...

கருணாநிதி ஒரு நாடக கலைஞர் ஆனால் இவ்வளவு சிறப்பாக நடிக்க தெரியும் என்று உணரும் போது அவர் ஏன் வெள்ளித்திரையில் தன் திறமையை வெளிபடுத்தவில்லை என்று எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது ...
உண்மையாலுமே வயிறு எரிகிறது ... தமிழ் மக்களை எந்த அளவு அடி முட்டாள் என்று நினைத்திருந்தால் ஒரு முதல்வர் பதவியில் இருக்கும் நாட்டை ஆளும் தலைவர் வெளிப்படையாக இப்படி ஒரு நாடகத்தை நடத்த முடியும் ....
கருணாநிதி அவர்களே உங்களை சில கேள்விகள் கேட்க்க விரும்புகிறேன் ...
கடந்த ஒரு வருட காலமாக இலங்கை இராணுவம் தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் அப்பொழுது எல்லாம் உங்களுக்கு உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று தோன்றவில்லையா ??? ஏன் தேர்தல் நெருங்கும்போது ??? வோட்டு பிட்சையை இப்படி நாகரிகமாக நாசுக்காக எடுக்குரீர்களா ??
இலங்கை அரசு விட போகும் அறிக்கையை உளவு துறை மூலம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்தீர்களா ?
இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் போதாது என்று இத்தாலியில் இருந்து வந்து இந்தியாவை ஆழ துடிக்கும் சோனியா அம்மையாரின் (கை கூசுகிறது) வற்புறுத்தலின் பேரில் உண்ணாவிரதம் இருந்தீர்களா ??
தமிழ் மக்களை அடுத்தவன் கொன்றால்
தமிழன் ஒன்று கூடி போரிடலாம்
தமிழனே கொன்றால் ???
எங்களை பார்த்தால் உங்களுக்கு எல்லாம் கேனா பூனா மூனா கூனா மாதிரி தெரிகிறதா ???
இவ்வளவு நாளாக நீ (இவ்வளவு நேரம் வயதுக்கு மரியாதை கொடுத்தேன் ஆனால் வடிவேலு சொல்லுற மாறி அந்த அளவுக்கு கூட நீ "worth" இல்லை) பண்ணின ஊழல், கொலைகள், கொள்ளைகள் , நீ பேசிய பொய்கள் எல்லாத்தையும் சகித்து கொண்ட எனக்கு நீ நேற்று இருந்த உண்ணாவிரதத்தை சகித்து கொள்ள முடியவில்லை ... அவர்கள் சாவில் நீ வாழ நினைக்கிறாயே; உன் குடும்பத்தை வளர்க்க நினைக்கிறாயே ... சுயநல பேய் !!!
இன்னும் எவ்வளவு நாள் உன்னால் இந்த ஈன வாழ்க்கை வாழ முடியுமோ வாழ் !!! அதற்க்கு பிறகு உனது வாரிசுகள் வாழட்டும் அவர்கள் வாரிசுகள் வாழட்டும் !!!
நீங்கள் வாழும் வரை உன் உண்ணாவிரதத்தை உண்மை என்று நம்பும் முட்டாள் தமிழன் இருக்கும் வரை தமிழக மக்கள் வாழ முடியாது !!!
2 comments:
tiny, tension la irukka pola. ivara mathiri arasiyavathigalukku eppo namma makkal vote podama irukaangalo annaikku thaan namakku vidivu.
goyyala semaya nadikirran da antha aalu :X
athaan kadi aayiruchu ...
Post a Comment